Saturday, 28 April 2018

குமரப்பன்வயல் முத்துமாாியம்மன் கோவில் திருவிழா

      புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், வெட்டியல் ஊராட்சி குமரப்பன்வயல் கிராமத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முத்து மாாியம்மன்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நெடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளருமான இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் கலை நிகழ்ச்சிகளையும்  துவக்கி வைத்தனர்.