Thursday, 24 January 2019

களபக்காடு வடமாடு மஞ்சுவிரட்டு விழா

        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களபக்கட்டில் 14ஆம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது நிகழ்ச்சியை கழக அமைப்பு செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 
       முன்னதாக ஆலமரத்து முனீஸ்வரர் ஆலயத்தில் பூஜைகள் செய்விட்டு கோவிலிருந்து வடத்தினை கொண்டு வந்து கோவில் காரைள அவிழ்த்துவிடப்பட்டது. நிகழ்ச்சியில் வெற்றி பெறும் காளைகளுக்கு அதன் உாிமைளாருக்கும், மாடபிடி வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக ஒரு பிரசர் குக்கர் வழங்கப்பட்டது.