Tuesday, 4 February 2020

சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவியா் விடுதி கட்டிடம் துவக்க விழா

   புது்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு ஆதிதிராவிடர் நல விடுதி கட்டி மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்த போது
       உடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், ஒன்றிய கழக செயலாளர் விடுதி காப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.