Sunday, 5 April 2020

கொரோனா நிதி வழங்கல்

அறந்தாங்கி தொகுதியிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் உடனடியாக வழங்கினார் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் திட்ட இயக்குநர் அவர்கள் நிர்வாக அனுமதி வழங்கி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.