Wednesday, 20 May 2020

வாட்டாத்தூாில் குடிமராமத்துப் பணி துவக்கி வைத்தல்

       புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் வாட்டாத்தூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள வாட்டாத்தூர் ஏாியை புரனமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2020-21 குடிமராமத்து திட்டத்தில் ரூ.72 இலட்சம் நிதி ஒதுக்கியது அப்பணி துவக்கத்திற்கான பூமி பூஜையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தொடங்கி வைத்த பொழுது. உடன் பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனர்.