புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி என்.ஜி.ஓ காலணியில் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை பார்த்து 2 ஆண்டிற்கும் மேலாக செயல்படாமல் இருந்த போரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு. மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்மதினசபாபதி மற்றும் நகராட்சி ஆணையர், நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment