அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு டிசம்பர் 2ம் தேதி அறந்தாங்கி TNS தேவர் மண்டபத்தில் சுமார் 228 பயனாளிகளுக்கு ரூ.3285500 (ரூபாய் முப்பத்திரெண்டு இலட்சத்து எண்பத்தைந்தாயிரத்து ஐநூறு ருபாய்) உதவித்தொகையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களால் வழங்கப்பட்டது.
விழாவில் பயனாளிகளின் இடத்திற்கே சென்று சட்டமன்ற உறுப்பினர் மமற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், அறந்தாங்கி கோட்டாட்சியர், அறந்தாங்கி வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், நகர கழக செயலாளர்க சிவ. சண்முகம், வட்ட கழக நிர்வாகிகள், மற்றும் கழக நிர்வாகிகள், பத்திாிக்கையாளர்கள். அறந்தாங்கி நகராட்சி ஆணையர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.












No comments:
Post a Comment