Saturday, 25 February 2017

ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதிகளில் மிதிவண்டி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையார்கோவில், கரூர் மற்றும் ஏம்பல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்.
          அருகில் பள்ளி தலைமை ஆசிாியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிாியர் கழக தலைவர்கள், ஒன்றிய கழக செயலாளர், தொகுதி கழக செயலாளர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.














No comments:

Post a Comment