புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தைச் சார்ந்த மீனவர்கள் 21.01.2017 அன்று கடலில் மீன்பிடிக்க சென்ற போது இரண்டு நபர்கள் இறந்த ததகவலை கேட்டு அஇஅதிமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு சின்னம்மா அவர்கள் அவர்கள் சார்பாக மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாிய தலைவருமான பி.கே.வைரமுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி ஆகியோர் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்கள்.







No comments:
Post a Comment