Thursday, 23 February 2017

அறந்தாங்கி அரபு அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

     பிப்ரவாி 23 புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி கம்மங்காடுசாலை களபக்காட்டில் உள்ள அரபு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார்கள்.






No comments:

Post a Comment