புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கண்டிச்சங்காட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா இன்று மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
















No comments:
Post a Comment