டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் வாக்கு சேகாிப்பில் அம்பேத்கார் நகர் 3 வது தெரு பகுதியில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக அவைத்தலைவருமான இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் கழக நிர்வாகிகளும், வாக்காளர்களும் பலர் கலந்து கொண்டனர்.








No comments:
Post a Comment