13.04.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி அரசு மருத்துவமனை மற்றும் அம்மாபட்டிணம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்குவால் பதிக்கப்பட்டவர்களை நோில் சென்று ஆறுதல் கூறிவிட்டு பின் உடனடியாக அவர்கள் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை இணை இயக்குநர் புதுக்கோட்டை அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடன் நடவடிக்கை எடுக்கபப்பட்டது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் 110 விதியின் படி பிறந்த குழந்தைகளை பராமாிக்க தேவையான அம்மா கிட் பேக் வழங்கப்பட்டது.














No comments:
Post a Comment