Saturday, 10 June 2017

அறந்தாங்கி நகராட்சி மண்டிக்குளம் மாாியம்மன் கோவில் குளத்தில் போா் துவங்கி வைப்பு

    அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட மண்டிக்குளம் மாாியம்மன் கோவில் குளத்தில் வறட்சியை சமாளிக்கும் வகையில் நகராட்சியின் சார்பில் புதிய ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவங்கி வைத்தார்.
        விழாவில் நகர கழக செயலாளர் சிவ.சண்முகம், வட்ட கழக நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment