புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி வட்டம், மின்னாமொழி கிராமத்தில் ஆடு மாடுகளுக்கு இனப்பெருக்க பாிசோதனை மற்றும் குடற்புழு நீக்க பாிசோதனை செய்தல் மற்றும் தடுப்புசி போடுதல் முகாமினை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபபதி அவர்கள் தலைமையேற்றி துவக்கி வைத்தார்கள்.
முகாமில் கரகத்திக்கோட்டை மற்றும் ஆவுடையார்கோவில் கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள், உதவியாளர்கள் மற்றும் கால்நடை உாிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர் முகாமில் 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன.


No comments:
Post a Comment