Friday, 17 November 2017

பெருமருதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மடிக்கணிணி வழங்கும் விழா

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மணமேல்குடி ஒன்றியம் பெருமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் புதுக்கோட்டை மாவட்ட அவைத் தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமை ஏற்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.







No comments:

Post a Comment