Wednesday, 22 November 2017

அறந்தாங்கியில் சார்பு நிதிமன்றம் திறப்பு விழா

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் சார்பு நீதிமன்றத்தை மாண்புமிகு நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம், பொருப்பு புதுக்கோட்டை நீதிபதி புதுக்கோட்டை வி.எம்.வேலுமணி மற்றும் நீதியரசர் எம்.கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.
           அறந்தாங்கி தொகுதியின் வழக்கறிஞர்களின் கோாிக்கையை சட்டமனற மன்றத்தில் எடுத்துரைத்துரைத்து அறந்தாங்கி தொகுதிக்கு சார்பு நீதிமன்றம் பெற்றுத்தந்த மண்ணின் மைந்தர் புதுக்கோட்டை மாவட்ட அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்திினசபாபதி அவர்களுக்கு மாியாதை செய்யப்பட்டது.





























No comments:

Post a Comment