எம்.ஜி.ஆர் நினைவு நாளில்
இன்னொரு மக்களின் செல்வர் உதயம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களின் செல்வர் டி.டி.வி.தினகரன் அவர்கள் வெற்றி பெற்றதை அறந்தாங்கி தொகுதி முழுவதும் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் அறந்தாங்கி தெற்கு செல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், சித்திரைவேல், காரக்கோட்டை சேது, வட்ட கழக செயலாளர்கள் பழனிராஜன், வேனுகோபால், வாசு, கார்த்திக், தனபால், பூமணி, சித்திரா, சதீஸ், கருப்பையா, சாமிநாதன், பஞ்சநாதன், முருகன், மீராமைதீன், அய்யப்பன், செல்வம், மதன், சுமதி, கராத்தே ராஜா, கணேசன், சுரேஸ், கனி, கொடிவயல் அடைக்கலம், இளையராஜா, சுப்பிரமணியன்ம மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


















No comments:
Post a Comment