புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், மணலூர் ஊராட்சி புத்துவயல் கிராமத்திற்கு நீண்ட நாள் கோாிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வகையில் தமிழ அரசு மீலம் 26 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஆகியவை பெற்றுத்தந்து துவக்க விழாவானது மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மற்றும் மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் கார்க்கமங்கலம் கிராமத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் நாடக மேடை வழங்கியதற்கும் கிராமத்தார்கள் சார்பில் நன்றி சொல்லப்பட்டது.












Super ......
ReplyDelete