Monday, 22 January 2018

வேலிவயல் கிராமத்தில் புதிய ஆழ்துளை குழாய் கிணறு துவக்கி வைத்தல்

      புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட. ஆவுடையார்கோவில் ஒன்றியம், கீழ்குடி வாட்டாட்த்தூர் ஊராட்சி, வேலிவயல் கிராமத்தில் புதிய ஆழ்துளை குழாய் கிணறு அமைக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்த போது





1 comment: