புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெத்தினக்கோட்டை ஊராட்சி கூத்தாடிவயல் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.4.50 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை கழக அமைப்புச் செயலாளரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாாதி அவர்கள் திறந்து வைத்தார்.




No comments:
Post a Comment