Wednesday, 27 November 2019

களபம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு டெஸ்க் பெஞ்ச் வழங்கல்

           அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம், களபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2019-20-லிருந்து இருக்கை வழங்கப்பட்டதற்கு பள்ளியின் சார்பாக நன்றியினை தொிவித்துக் கொண்டபோது.





No comments:

Post a Comment