காவோி - குண்டாறு - வைகை இணைப்புக்கு முதல்வருக்கு நன்றி
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர் ஆகியோருடன் நோில் சென்று சந்தித்த போது
No comments:
Post a Comment