அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஸ்ரீ இராமகிருஷ்ணா விவேகாகனந்தா மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றிய போது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிாியர், திருப்புனவாசல் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாணடி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், ஆயிக்குடி சற்குணம், தங்கராசு, நேரு, முருகன், விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, ஊராட்சி மன்ற தலைவர் மலர் நல்லதம்பி, ஊராட்சிமன்ற துணைத் தலைவர் நந்தகோபால், ரெத்தினம் மற்றும் கழக நிர்வாகள் பலர் கலந்து கொண்டனர்.



















No comments:
Post a Comment