Wednesday, 3 June 2020

திருப்புனவாசல் - கானாடு கண்மாய் குடிமராமத்து துவக்க விழா

தமிழக அரசால் 2020-21-ம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட குடிமராமத்துப் பணிகளில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியில்.

திருப்புனவாசல் ஊராட்சி திருப்புனவாசல் கண்மாய் மராமத்து செய்ய ரூ.55.00 இலட்சம்

கானாடு ஊராட்சி கானாடு கண்மாய் மராமத்து செய்ய ரூ. 50.00 இலட்சம்

 இன்று இரண்டு கண்மாய்களுக்கான குடிமராமத்துப் பணிக்கான துவக்க விழாவை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ..இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்த பொழுது. உடன் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராமமூர்த்தி, பாசன விவசாயிகள் சங்க தலைவர்கள், விவசாயிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 














No comments:

Post a Comment