Saturday, 19 September 2020

தமிழக முதல்வாிடம் மணமக்கள் ஆசிவாதம் பெற்ற பொழுது

         புதுக்டகோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களின் மகன் இர.ஏகாம்பரஈஸ்வர் MCAக்கும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இ.கம்பன் அவர்களின் மகள் க.இளவஞ்சி நாச்சியார் B.E -க்கும்  அண்மையில் திருமணம் நடைபெற்றது.  கொரோனா தொற்று நோய் பரவல் காலமாக இருந்ததால் எளிமையாக நடைபெற்றது. நேற்று 19.09.2020 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோாிடம் மணமக்கள் முகாம் அலுவலகத்தில் நோில் சந்தித்து வாழ்த்து பெற்ற போது. அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் அவரது மனைவி இர.சோபகி ஆகியோர் உடனிருந்தனர்.









No comments:

Post a Comment