Friday, 25 September 2020

குன்னூர் ஊராட்சி முதுவளர்குடியில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

         புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், குன்னூர் ஊராட்சி முதுவளர்க்குடி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான பயணிகள் நிழற்குடையை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடையை கட்டி திறந்து வைத்து பேசினார். 

   நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற தலைவர் கருப்பையா, தொண்டைமானேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் பாரத், வேட்டனூர் ஊராட்சி மன்ற தலைவர், பலவரசன் ஊராட்சிமன்ற தலைரவர் சொக்கலிங்கம், ஊர் அம்பலம் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் அய்யப்பன், கழக நிர்வாகிகள், இளைஞர்கள்,  கிராம பொதுமக்கள் மகளிர் பலர் கலந்து கொண்டனர்.













No comments:

Post a Comment