புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 2018-19 சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 இலட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் பேவர் பிளாக் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.











No comments:
Post a Comment