17.10.2016 அன்று அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்காடு, வெள்ளாட்டுமங்கலம், ஏகணிவயல் ஆகிய பகுதிகள் தலா 14.55 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறநந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்தார் விழாவில் அறந்தாங்கி வட்டாட்சியர், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













No comments:
Post a Comment