Thursday, 5 January 2017

மறைந்த முதல்வர் அவர்களின் 30வது நாள் நினைவு தின ஊர்வலம்

       மறைந்த முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களின்  30வது நாள் நினைவு தின ஊர்வலம் விராலிமலை காமராஜர் நகாில் துவங்கி செக்போஸ்ட் வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. 
       நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளர் பி.கே.வைரமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் கழக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment