Thursday, 5 January 2017

வறட்சி நிவாரணப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டை  மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்த ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்களில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாாிய தலைவரமான வைரமுத்து, மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அரசு அதிகாாிகள் பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment