Thursday, 12 January 2017

அறந்தாங்கி ஒன்றியத்தில் பொங்கல் பாிசு வழங்கும் விழா

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஒன்றியம் மற்றும் நகரம் பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பாிசு பை வழங்கும் விழாவிற்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையேற்று பாிசுகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ், வட்டாட்சியர், மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.













No comments:

Post a Comment