புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, அத்தாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 176 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கினார். உடன் ஒன்றிய கழக செயலாளர் பொியசாமி, தலைமை ஆசிாியர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனா்.
















No comments:
Post a Comment