பிப்ரவாி 24 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆவுடையார்கோவில் மற்றும் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்துவிட்டு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் அறந்தாங்கி வட்டார போக்குவரத்து பனிமனை கிளையில் கொடியேற்றி இனிப்பு வழங்கி போக்குவரத்து பனிமனையில் தென்னங்கன்று நட்டு சிறப்புரையாற்றியது.














No comments:
Post a Comment