அறந்தாங்கி அரசு பள்ளிகளில் மிதிவண்டி வழங்கும் விழா
பிப்ரவாி 24, எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழ அரசின் 14 வகையான சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது.
No comments:
Post a Comment