புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அம்மா ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 30 வயது நிறைந்த அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய 19 வகையான மருத்துவ சிகிச்சை பற்றி துவக்க விழா மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.















No comments:
Post a Comment