Saturday, 21 October 2017

விவசாயிகளுக்கு முறையாக இழப்பீடு வழங்காததை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம்

        புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டத் தொகையை முறையாக வழங்காததை கண்டித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

        ஆர்பாட்டத்தில் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்களும், மாவட்ட கழக செயலாளர் பரணி இ.ஏ.கார்த்திகேயன் அவர்களும், தமிழக விவசாயிகளின் பாதுகாவலர் அய்யாக்கன்னு அவர்களும், அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள். ஆவுடையார் கோவில் ஒன்றிய கழக செயலாளர், மணமேல்குடி ஒன்றிய கழக செயலாளர், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

         ஆர்பாட்டத்திற்கு பின் கோட்டாட்சியாிடம் நோில் சென்று கோாிக்கை மனுவையும் அளித்த போது




















No comments:

Post a Comment