புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்குவதற்கான துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அரசு அதிகாாிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் அட மைக் செட் கூட இல்லாத விழாவாக சுமார் 20 நிமிடத்தில் முடிக்கப்பட்டது. விழாவில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுடன் நடைபெற்றது. இதை கண்டித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி மற்றும் நகர கழக செயலாளர் சிவ சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் ஆர்பாட்டம் செய்தனர்
உள்ளே அனுமதிக்காத காவலர்களை கண்டித்து மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம் ஆக்ரோச கோசமிட்டார்.





No comments:
Post a Comment