Wednesday, 24 January 2018

இரும்பாநாடு ஊராட்சி கோரக்கன்வயலில் மக்களின் குறைகளை கேட்ட போது

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,  அாிமளம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி, கோரக்கன்வயல் கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை அதிகாாிகளிடம் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் பெற்று வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் வழங்கியபோது.









No comments:

Post a Comment