Wednesday, 24 January 2018

இரும்பாநாடு ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில் ஆய்வு பணி

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அாிமளம் ஒன்றியம், இரும்பாநாடு ஊராட்சி விளாங்காட்டூர் கிராமத்தில் மக்களின் குறைகளை கேட்டு பின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக நீறூற்று இருக்கும் இடத்தை அதிகாாிகளை கொண்டு ஆய்வு செய்தார் மேலும் நிகழ்ச்சியின் போது இரண்டு முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஒரு வார காலத்திற்கு வழங்க வட்டாட்சியர் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.












No comments:

Post a Comment