புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமாகிய இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினார்.
அருகில் அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செலல்வராஜ், அறந்தாங்கி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ்குமார், மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற துணைச் செயலாளர் மணிவாசகம், பிள்ளைவயல் பஞ்சநாதன், வேம்பங்குடி சேகரன், நகர அவைத்தலைவர், வட்ட கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment