புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி நகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள தெருவிளக்குகளை LED விளக்குகளாக மாற்றம் செய்வதற்காக மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்சியில் நகராட்சி அலுவலர்கள், அறந்தாங்கி நகர கழக செயலாளர் க.சிவசண்முகம், அறந்தாங்கி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர் கனி, சேக் பஷீர், நகர அவைத்தலைவர், மீராமைதீன் நகர பொருளாளர், சாமிநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் மணிவாசகம், வட்ட கழக செயலலாளர் பழனிவேல்ராஜன், வேதபாபு, காந்தி, கருப்பையா, தனபால், வாசு, கணேசன், செந்தில் வீரகொண்டார், இடையார் ரவிச்சந்திரன், சுப்பிரமணியபுரம் இளையராஜா, கொடிவயல் அடைக்கலம், சுப்பிரமணியன், பகுதி பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment