புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அறந்தாங்கி நகர கழகம் மற்றும் முத்துமீமினாட்சி மருத்துவமனை புதுக்கோட்டை ஆகியோர் இணைந்து TNS மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் மருத்துவ முகாமினை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் துவக்கி வைத்து உறையாற்றினார்.
No comments:
Post a Comment