Monday, 24 February 2020

காது கேளார் பள்ளியில் அன்னதானம்

         அறந்தாங்கி காரைக்குடி சாலையிலுள்ள செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்பு பள்ளியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கிய போது




No comments:

Post a Comment