Thursday, 6 February 2020

அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக கட்டிட பூமி பூஜை

        அறந்தாங்கி மக்களின் நீண்ட நாள் கோாிக்கையான வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக பூமி பூஜையை இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சித்தலைவர், வீட்டு வசதி வாாிய தலைவர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட போது




No comments:

Post a Comment