Thursday, 6 February 2020

அறந்தாங்கி வட்டார கல்வி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் விழா

          அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பளளியில் நடைபெற்றது விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி, மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வாி, பள்ளி தலைமை ஆசிாியர்கள், நகர கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment