Thursday, 13 February 2020

சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா

        அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கிய போது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர், பள்ளி பெற்றோர் ஆசிாியர் குழு தலைவர், பள்ளி தலைமை ஆசிாியை மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்












No comments:

Post a Comment