Thursday, 13 February 2020

நாகுடியில் மிதிவண்டி வழங்கும் விழா

        அறந்தாங்கி ஒன்றியம் நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் வழங்கிய போது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி வட்டார கல்வி அலுவலர், பள்ளி பெற்றோர் ஆசிாியர் குழு தலைவர், பள்ளி தலைமை ஆசிாியர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment