Friday, 6 March 2020

அறந்தாங்கியில் அமமுக இணைசெயலாளர் அஇஅதிமுகவில் இணைந்தார்

       புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழக இணைச் செயலாளர் சுமதி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இனைத்துக் கொண்டார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா இராஜநாயகம், அறந்தாங்கி நகர கழக செயலாளர் ஆதிமோகன், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனா்.



No comments:

Post a Comment