Saturday, 14 March 2020

சேமங்கோட்டையில் அங்காடி திறப்பு விழா

     புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆவுடையார்கோவில் ஒன்றியம், பொன்னமங்கலம் ஊராட்சி சேமங்கோட்டை அங்காடிக்கு புதிய கட்டிட வசதி சட்டமன்ற உறுப்பினாிடம் கோாிக்கையாக வைக்கப்பட்டது. பொதுமக்களின் கோாிக்கையை ஏற்று சிறுகடவாக்கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2017-18 -ல் ரூ. 7.50இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழாவை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி அவர்கள் திறந்து வைத்த போது. 










No comments:

Post a Comment